பிக் பாஸ், ராணியம்மாவின் அலப்பறைகளும் அட்டகாசங்களும் இன்றும் தொடர்ந்துதான் கொண்டிருந்தன. என்றாலும் வெள்ளிக்கிழமை வரை இதை இழுத்தால் சலித்துவிடும் அபாயமும் இருக்கிறது. இன்னொருபுறம் இதற்காக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு சக்தியை இழக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது.
Aishwarya's atrocities still continues in bigg boss house.